பிரவீன் ராவ்
![praveen rao](https://cdnbbsr.s3waas.gov.in/s388ef51f0bf911e452e8dbb1d807a81ab/uploads/bfi_thumb/20200828100-qnwy6glqmbwgr4hlzys9pvqmmzxcwu1rwp4fuwmw0w.jpg)
மகாராஷ்டிராவிலுள்ள மரத்வாடா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுநிலை அறிவியல்(M.Sc.) பட்டம் பெற்றவர். இவர் அறிவியலாளர்-F-ஆகப் பதவி வகித்து, இணையவழி நீதிமன்றங்கள் திட்டப்பணிக்கான பல்வேறு செயலிகளின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் நடைமுறைப்படுத்துதலில் ஈடுபட்டிருந்தார்.
• 1997 ஆம் ஆண்டில் தேசிய தகவலியல் மையத்தில் “SB” அறிவியல் அதிகாரியாகப் பணியில் சேர்ந்து, புனேவில் உள்ள தேசிய தகவலியல் மையத்தின் மென்பொருள் மேம்பாட்டு பிரிவில் பணியமர்த்தப்பட்டார்.
• இணைய வழி நீதிமன்றங்கள் திட்டப்பணியில் 2010ஆம் ஆண்டில் சேர்ந்தார்.