Close

    இணையதளக் கொள்கைகள்

    பயன்பாட்டு விதிமுறைகள்

    இந்திய உச்சநீதிமன்றத்திலுள்ள மின்-குழு இணையதளத்திலுள்ள விவரங்களை நிர்வகிக்கிறது.

    இந்த வலைத்தளத்தின் உள்ளடக்கத்தின் துல்லியம் மற்றும் உண்மை தன்மையை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அவை சட்ட அறிக்கையாக கருதப்படக்கூடாது அல்லது எந்தவொரு சட்ட நோக்கத்திற்கும் பயன்படுத்தப்படக்கூடாது.

    எந்தவொரு நிகழ்விலும் இந்திய உச்ச நீதிமன்ற மின் குழுமம் எந்தவொரு செலவினம், இழப்பு அல்லது சேதத்திற்கும், வரையறை இல்லாத, மறைமுக அல்லது விளைவினால் ஏற்பட்ட இழப்பு அல்லது சேதத்திற்கும், பயன்பாட்டிலிருந்து விளையும் எந்தவொரு செலவினம், இழப்பு அல்லது சேதம் எவையாயினும் அல்லது பயன்பாடு அல்லது அதன் தொடர்பில் இருந்து விளையும் தகவல் பயன்பாடு இழப்பிற்கும் பொறுப்பேற்காது.

    இந்த வலைவாசலில் சேர்க்கப்பட்டுள்ள பிற வலைத்தளங்களுக்கான இணைப்புகள் பொதுமக்களின் வசதிக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. இதுபோன்ற இணைக்கப்பட்ட பக்கங்களின் கிடைக்கும் தன்மைக்கு எல்லா நேரங்களிலும் நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது.
    இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இந்திய சட்டங்களின்படி நிர்வகிக்கப்படுகின்றன. இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் எழும் எந்தவொரு சர்ச்சையும் இந்திய நீதிமன்றங்களின் அதிகார வரம்புக்கு உட்பட்டதாக மட்டுமே இருக்கும்.

    பதிப்புரிமைக் கொள்கை

    இந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ள விவரங்களை எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் அனுமதியைப் பெற்று, பிறகு இலவசமாக மீண்டும் உருவாக்கப்படலாம். இருப்பினும், அதனை துல்லியமாக மறு உருவாக்கம் செய்யப்பட வேண்டும், மேலும் அவதூறான முறையில் அல்லது தவறான சூழலில் பயன்படுத்தக்கூடாது எங்கு தரவிரக்கம் செய்யப்படுகிறதோ அல்லது மற்றவர்களுக்கு வழங்கப்படுகிறதோ, அந்த மூலத்தை குறித்து ஒப்புதல் அளிக்கவேண்டும். எவ்வாறாயினும், இந்த செயலியை தரவிரக்கம் செய்வதற்கான அனுமதி மூன்றாம் தரப்பினரின் பதிப்புரிமை என அடையாளம் காணப்பட்ட எந்தவொரு தளத்திற்கும் நீட்டிக்கப்படாது. அத்தகைய செயலியை தரவிரக்கம் செய்வதற்கான அங்கீகாரம் சம்பந்தப்பட்ட துறைகள் / பதிப்புரிமைதாரர்களிடமிருந்து பெறப்பட வேண்டும்.

    தனியுரிமை கொள்கை

    இந்த வலைத்தளம் உங்களுடைய பெயர், தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி ஆகிய உங்களை தனியாக அடையாளம் காண அனுமதிக்கின்ற எந்தவொரு குறிப்பிட்ட தனிப்பட்ட தகவல்களை தானாக கைப்பற்றாது.

    தனிப்பட்ட தகவல்களை வழங்க வலைத்தளம் உங்களைக் கோருகிறது என்றால், தகவல் சேகரிக்கப்பட்ட குறிப்பிட்ட நோக்கங்கள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்கப்படும் எ.கா. கருத்துப்படிவம். உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாத்திட போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    எந்தவொரு மூன்றாம் தரப்பினருக்கும் (பொது / தனியார்) இணையதளத்தில் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய எவ்விதத் தகவல்களையும் நாங்கள் விற்கவோ பகிர்ந்துகொள்ளவோ மாட்டோம். இந்த வலைத்தளத்திற்கு வழங்கப்படும் எந்தவொரு தகவலும் இழப்பு, தவறான பயன்பாடு, அங்கீகரிக்கப்படாத அணுகல் அல்லது வெளியிடுதல், மாற்றம் அல்லது அழிவு ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப்படும்.

    இணைய நெறிமுறை (IP) முகவரிகள், களத்தின் (Domain) பெயர், உலாவி வகை (browser type), இயக்க முறைமை, வருகை தேதி மற்றும் நேரம் மற்றும் பார்வையிட்ட பக்கங்கள் போன்ற சில தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம். தளத்தை சேதப்படுத்தும் முயற்சி கண்டறியப்படாவிட்டால், இந்த தளங்களை எங்கள் தளத்திற்கு வருகை தரும் நபர்களின் அடையாளத்துடன் இணைக்க நாங்கள் எந்த முயற்சியும் எடுக்க மாட்டோம்.

    உயர் இணைப்புக் கொள்கை

    வெளிப்புற வலைதளங்கள் / வலைவாசல்களுக்கான இணைப்புகள்

    இந்த வலைத்தளத்தின் பல இடங்களில், பிற வலைத்தளங்கள் / வலைவாசல்களுக்கான இணைப்புகளை நீங்கள் காணலாம். இந்த இணைப்புகள் எல்லா நேரத்திலும் செயல்படும் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது, மேலும் இணைக்கப்பட்ட பக்கங்கள் கிடைப்பதில் எங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.

    ஆவண காப்பகக் கொள்கை

    பொதுவாக மாநில அமைப்பு தொடர்பான தகவல்கள் மாநில அமைப்பின் வலைதளத்தில் வெளியிடப்படுவது வழக்கமான ஒன்றாகும் அது நிலைத்திருக்கும் காலம் (நீக்கப்படும் காலம்) வரம்பற்றதாகும். எனவே எப்போதும் நேரடியாக மற்றும் வலைத்தளத்தின் மூலம் அணுக முடியும். இருப்பினும், நிகழ்வுகள், டெண்டர்கள், ஆட்சேர்ப்பு மற்றும் அறிவிப்புகள் போன்ற பிரிவுகளின் கீழ் வெளியிடப்பட்ட விவரங்கள் ஆயுட்காலம் மற்றும் ஒதுக்கப்பட்ட இறுதி தேதிக்குப் பிறகு தானாகவே ஆன்லைன் காப்பகப் பிரிவுக்கு நகர்த்தப்படும் (ஒவ்வொரு உள்ளடக்க விவரத்துடன் காட்டப்படும்).