நீதியரசர்.திரு.R.C. சவான் , முன்னாள் நீதிபதி, பம்பாய் உயர் நீதிமன்றம்
- 1.03.1976 அன்று நீதித்துறையில் பணியில் சேர்ந்தார்.
- பம்பாய் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக 22.06.2005 அன்று பதவியேற்றார்.
- 11.04.2011 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
- 2013 ஆம் ஆண்டிலிருந்து 31.10.2015 வரையில் மாநில நுகர்வோர் ஆணையத்தின் தலைவராகப் பதவி வகித்தார்.
- கடந்த 25 ஆண்டுகளாக நீதிமன்றங்களில் தகவல் தொழில்நுட்பவியல் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.
- இ-குழுவின் துணைத் தலைவராக 02.02.2020 முதல் பதவி வகித்துவருகிறார்.