அர்ச்சனா நிசால்
மகாராஷ்டிராவிலுள்ள புனே பல்கலைக்கழகத்தில் கணினி மேலாண்மையில்(MCM) முதுநிலை பட்டம் பெற்றவர். இவர் அறிவியலாளர்- D ஆக, பதவி வகித்து இணையவழி நீதிமன்றங்கள் திட்டப்பணிக்கான பல்வேறு செயலிகளின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் நடைமுறைப்படுத்துதலில் ஈடுபட்டிருந்தார்.
- தேசிய தகவலியல் மையத்தில் 2001-ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் ப்ரோக்ராமர் அறிவியல் உதவியாளர் “B” ஆக பணியில் சேர்ந்தார்.
- இணையவழி நீதிமன்றங்கள் திட்டப்பணியில் 2013ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தார்.