Close

    தொடு திரை கியாஸ்க்ஸ் (Touch screen Kiosks) / சிற்றரங்கு

    TOUCH SCREEN KIOSKS

    நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்ற வளாகங்களில் தொடுதிரை முனையங்கள் (கியாஸ்க்குகள்) நிறுவப்பட்டுள்ளன. இந்த நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான வழக்கின் நிலை, வழக்குப் பட்டியல்கள் மற்றும் ஏனைய முக்கிய தகவல்களை வழக்காளர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் பார்வையிட்டு பெற்றுக்கொள்ள இயலும். அதே போன்று ஒவ்வொரு நீதிமன்ற வளாகத்திலும் நிறுவப்பட்ட நீதித்துறை சேவை மையத்திலிருந்தும் தகவல்களைப் பெற இயலும்.