Close

கோரிப் பெறும் குறுஞ்செய்தி பெறுதல்

pull sms

இணைய இணைப்பைக் கொண்டிருக்காத வழக்காளர்கள், தனித்துவமான சிஎன்ஆர் (வழக்கு எண் பதிவுரு) எண்ணை 9766899899 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்புவதால், குறுஞ்செய்தி மென்பொருள் வாயிலாக வழக்கின் விவரங்கள் அவர்களுக்குக் கிடைக்கப்பெறும். இணையவழி நீதிமன்றங்களுக்கான குறுஞ்செய்தி வடிவத்தில் 9766899899 என்ற எண்ணிற்கு அனுப்பலாம். வழக்கு விவரங்கள் தானாகவே பயனர் கைபேசிக்கு பதில் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.