Close

மாவட்ட நீதிமன்றங்களில் காணொலிக்காட்சி விசாரணை

காணொலி காட்சி

இ-குழுவின் மாண்புமிகு தலைவர், 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் , நீதிமன்றங்களுக்கான காணொலி காட்சி மாதிரி விதிகளை வரைவதற்கு, அனுபவம் வாய்ந்த உயர்நீதிமன்றங்களின் மாண்புமிகு நீதிபதிகள் ஐவர் கொண்ட துணைக்குழு ஒன்றை அமைத்தார். உயர்நீதிமன்றங்களிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரைகளை ஒருங்கிணைத்த பின்னர், நீதிமன்றங்களுக்கான காணொலி காட்சி மாதிரி விதிகள் இறுதி செய்யப்பட்டு, அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கும் பின்பற்றப்படுவதற்காக அனுப்பப்பட்டன.

நீதிமன்றங்களுக்கான காணொலிக் காட்சி மாதிரி விதிகள்