Close

    நீதியரசர்.திரு.R.C. சவான் , முன்னாள் நீதிபதி, பம்பாய் உயர் நீதிமன்றம்

    Mr Justice R.C. Chavan
    • பதவிப்பெயர்: துணைத்-தலைவர்
    • 1.03.1976 அன்று நீதித்துறையில் பணியில் சேர்ந்தார்.
    • பம்பாய் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக 22.06.2005 அன்று பதவியேற்றார்.
    • 11.04.2011 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
    • 2013 ஆம் ஆண்டிலிருந்து 31.10.2015 வரையில் மாநில நுகர்வோர் ஆணையத்தின் தலைவராகப் பதவி வகித்தார்.
    • கடந்த 25 ஆண்டுகளாக நீதிமன்றங்களில் தகவல் தொழில்நுட்பவியல் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.
    • இ-குழுவின் துணைத் தலைவராக 02.02.2020 முதல் பதவி வகித்துவருகிறார்.