இணைய வழி நீதிமன்றங்களில் கட்டணம் செலுத்துகை
![epay](https://cdnbbsr.s3waas.gov.in/s388ef51f0bf911e452e8dbb1d807a81ab/uploads/2018/07/2020071073.jpg )
நீதிமன்றக் கட்டணம், அபராதம், தண்டத்தொகை மற்றும் நீதித்துறை வைப்புத்தொகை ஆகியவற்றை இணைய வழி வாயிலாக நகழ் நிலையில் செலுத்தும் சேவை. இணையவழியில் கட்டணம் செலுத்தும் வலைவாசல், SBI ePay, GRAS, e-GRAS, JeGRAS, Himkosh முதலியன மாநிலத்தின் குறிப்பிட்ட விற்பனையாளர்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
Visit : http://pay.ecourts.gov.in