இணையவழி – நீதிமன்றங்கள் சேவைகளுக்கு கைபேசி செயலி மற்றும் JustIS செயலியில் இந்திய இந்திய கோட் சேர்ந்துள்ளது.
இணையவழி – நீதிமன்றங்கள் சேவைகளுக்கு கைபேசி செயலி மற்றும் JustIS செயலி ஆகிய இரண்டிலும் ஒரு புதிய அம்சமாக ”இந்திய கோட்” சேர்க்கப்பட்டுள்ளது. இது, பயனாளிகளுக்கு தங்கள் கைபேசியில் அனைத்து சட்டங்கள், ஒழுங்குமுறைகள் மற்றும் அறிவிப்புகள் குறித்து அறிந்துகொள்ள வகை செய்கிறது. இது அனைத்து அடிப்படை சட்டங்களுக்குமான உடனடி தீர்வு ஆகும். எடுத்துக்காட்டாக, 1973 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின், எந்தவொரு பகுதியையும் நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால், அதை கைபேசி பயன்பாடு வாயிலாக எளிதாகப் பெறலாம். இந்த பயன்பாடுகளுக்கு இந்த கூறு சிறந்த சேவையளிக்கும் என்று நம்புகிறோம்.
உங்கள் கருத்தைக்ப கேட்பதற்கு நாங்கள் ஆவலாக உள்ளோம்.