Close

    மின்னனுக் கட்டணம் செலுத்துதல்

    நீதிமன்றக் கட்டணம், அபராதம், தண்டத்தொகை மற்றும் நீதிமன்ற வைப்புத்தொகையை இணையவழியாக செலுத்த உதவும் சேவை. பாரத ஸ்டேட் வங்கி, e-pay, GRAS, e-GRAS, JeGRAS, Himkosh போன்ற மாநிலம் சார்ந்த குறிப்பிட்ட விற்பனையாளர்களுடன் மின்னணுக் கட்டண வலைவாசல் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.