மாண்புமிகு நீதியரசர் திரு. விக்ரம் நாத்

-
நீதியரசர் விக்ரம் நாத் 24 செப்டெம்பர் 1962-ஆம் தேதியன்று பிறந்தார்.
-
மார்ச் 30, 1987-ஆம் தேதியன்று உத்தரபிரதேச வழக்குரைஞர் கழகத்தில் வழக்குரைஞராகப் பதிவு செய்தார்.
-
24 செப்டம்பர் 2004-ஆம் தேதியன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதியரசராக நியமிக்கப் பெற்றார்.
-
27 பிப்ரவரி 2006-ஆம் தேதியன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதியரசராக பதவியேற்றார்.
-
10 செப்டம்பர் 2019-ஆம் தேதியன்று குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதியரசராக நியமிக்கப் பெற்றார்.
-
2021 ஆகஸ்ட் 31-ஆம் தேதியன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதியரசராக நியமிக்கப் பெற்றார்.
-
23 செப்டம்பர் 2027-ஆம் தேதியன்று அவர் பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்.
-
இந்தியாவில் வலைகாணொலி தடத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பிய முதல் உயர் நீதிமன்ற தலைமை நீதியரசர் ஆவார்.