Close

    மாண்புமிகு திரு. நீதிபதி அஞ்சனி குமார் மிஸ்ரா

    Hon’ble Mr. Justice Anjani Kumar Mishra
    • பதவிப்பெயர்: துணைத் தலைவர்

    • 1963 ஆம் ஆண்டு மே 17 ஆம் நாள் அவர் பிறந்தார்
    • 1988 ஆம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று பட்டம் பெற்றார்.
    • ஜனவரி 08, 1989 அன்று வழக்கறிஞராக பதிவு செய்தார்.
    • முக்கியமாக உரிமையியல், வருவாய், ஒருங்கிணைப்பு, அரசியலமைப்பு மற்றும் நிறுவனம் தொடர்பான வழக்குகளில் வழக்கறிஞராக பயிற்சி செய்தார்.
    • இந்திய மருத்துவ கவுன்சில், உயர் நீதிமன்றத்துடன் இணைக்கப்பட்ட அபிஷியல் லிக்யூடேட்டர், இந்தியன் வங்கி மற்றும் தெஹ்ரி நீர் மின் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் துறை வழக்குரைஞராக இருந்தார்.
    • ஏப்ரல் 12, 2013 அன்று கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஏப்ரல் 10, 2015 அன்று நிரந்தர நீதிபதியாகப் பதவியேற்றார். மே 16, 2025 வரை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றினார்.
    • 01.06.2025 முதல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் இ-குழுவின் (இ-கமிட்டி) துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.