டிஜிட்டல் இந்தியா இரத்தின விருது

இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மின்-ஆளுகையில் சிறப்பாக செயல்பட்டமைக்காக, இணைய வழி நீதிமன்ற திட்டப்பணிக்கு, 2018ஆம் ஆண்டு டிஜிட்டல் இந்தியா இரத்தின விருதினை (நடுவர் குழுவின் தேர்வு) வழங்கியது.
விருது விவரங்கள்
பெயர்: டிஜிட்டல் இந்தியா இரத்தின விருது (நடுவர் குழுவின் தேர்வு)
Year: 2018