டிஜிட்டல் இந்தியா – சிறந்த அலைபேசி செயலி
2018ஆம் ஆண்டு டிஜிட்டல் இந்தியா விருதின் கீழ், இணைய வழி நீதிமன்றங்கள் திட்டப்பணிக்கு, அதன் இணைய வழி நீதிமன்ற சேவைகளுக்காக, சிறந்த அலைபேசி செயலிக்கான பிளாட்டினம் விருது வழங்கப்பட்டது.
விருது விவரங்கள்
பெயர்: டிஜிட்டல் இந்தியா – சிறந்த அலைபேசி செயலி விருது (பிளாட்டினம்)
Year: 2018