உயர் நீதிமன்ற சேவைகள்
உயர் நீதிமன்றங்கள் தொடர்பான தகவல் மற்றும் தரவுகளின் மைய களஞ்சியம் இந்த வலைவாசலில் கிடைக்கப்பெறுகிறது. 46,37,128 (4.6 மில்லியன்) நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்த விவரங்கள் இந்த வலைதளத்தில் கிடைக்கப்பெறுகிறது.
Visit : http://hcservices.ecourts.gov.in