Close

    ஹேம்சாகர் சர்மா

    Hemsagar Sharma
    • பதவிப்பெயர்: தொழில்நுட்ப உதவியாளர்- ‘A’

    மத்திய பிரதேசத்தில் விடிஷாவில் உள்ள சாம்ராட் அசோக் தொழில்நுட்பக்கல்வி நிறுவனத்தில் இளநிலை பொறியியல் (கணினி அறிவியல் மற்றும் பொறியியல்) பட்டம் பெற்றவர். அறிவியல் / தொழில்நுட்ப உதவியாளர் ‘ஏ’-ஆக, பதவி வகித்து இணையவழி நீதிமன்றங்கள் திட்டப்பணியின் பல்வேறு செயலிகளின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் நடைமுறைப்படுத்தலில் ஈடுபட்டிருந்தார்.

    • தேசிய தகவலியல் மையத்தில், அறிவியல் / தொழில்நுட்ப உதவியாளர் “A” ஆக 2019 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தார்.
    • புனே-இல் இணையவழி நீதிமன்றங்கள் திட்டப்பணியின் மென்பொருள் மேம்பாட்டு அலகில் பணியில் சேர்ந்தார்.