Close

    நீதிமன்ற மேலாண்மை கருவி Just IS செயலி

    JustIS கைப்பேசி செயலி நாட்டிலுள்ள மாவட்ட மற்றும் சார்பு நீதிமன்ற நீதிபதிகளுக்காக உருவாக்கப்பட்டதாகும். இச்செயலி பயன்படுத்துவோர் பெயர் மற்றும் கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்பட்டது. இந்தச் செயலி ஒரு டிஜிட்டல் களஞ்சியமாகும், இது அவரது நீதிமன்றத்தைப் பற்றிய அனைத்து விவரங்களையும் 24×7இல் வழங்குகிறது