கைபேசி செயலி GIMS
அரசு உடனடி செய்தி அமைப்பு (GIMS) என்பது அரசு மற்றும் பொது பயனர்களுக்கான உடனடி தகவல்தொடர்புக்கான செய்தித் தளமாகும். நிர்வாகம் மற்றும் முகப்புப்பெட்டி (Dashboard) சேவைகளுக்கான உடனடி தகவல்கள் மற்றும் வலைவாசலுக்கான அலைபேசி பயன்பாட்டினை GIMS தளம் வழங்குகிறது. வெவ்வேறு அரசு நிறுவனங்களில் பல்வேறு வகையான செய்தியிடல் மற்றும் பிற வகையான தகவல்தொடர்புகளை நிர்வகிக்க GIMS தளத்தை தனிப்பயனாக்கலாம்.
- GIMS 2.0 க்கான விரைவான குறிப்பு வழிகாட்டி
- அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் (FAQ)
- GIMS 2.0 தரவிரக்கம் செய்தல்