Close

    அலுவலக மின்னஞ்சலுக்கான உதவி மையம்

    அலுவலக மின்னஞ்சல் முகவரியின் (aij.gov.in) பயனர்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக, இந்திய உச்சநீதிமன்றத்தின் இ-குழுவின் அலுவலகத்தில் ஒரு உதவி மையம் செயல்படுகிறது.
    உதவி மையத்தை தொடர்புகொள்ள தேவையான விவரம் பின்வருமாறு:
    தரைவழி தொலைபேசி எண்: 011-23112006
    மின்னஞ்சல் முகவரி: mhr-ecommiittee@aij.gov.in

    அலுவலக மின்னஞ்சல் முகவரியின் (aij.gov.in) கடவுச்சொல்லை மீட்டமைப்பதற்கான படிகள்

    நீதித்துறை அதிகாரிகளுக்கான மின்னஞ்சல் விண்ணப்ப படிவம் (PDF 50 KB)

    புதியவை என்ன/ அடிக்கடி வினவப்படும் வினாக்கள்